The Bible Software
bible.software › யோபு › யோபு 41 › யோபு 41:9

யோபு 41:9

இதோ, அதைப் பிடிக்கலாம் என்று நம்பினவன் மோசம்போய், 1 அதைப் பார்த்தவுடனே விழுவான் அல்லவோ? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Behold, the hope of him is in vain: shall not one be cast down even at the sight of him?

In Context

8அதின்மேல் உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்; 1 இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய். 1

10அதை எழுப்பக்கூடிய தைரியவான் இல்லாதிருக்க, 1 எனக்கு முன்பாக நிற்பவன் யார்? 1

Read all of யோபு 41

Cross References

Deuteronomy 28:34உன் கண்கள் காணும் காரியங்களினாலே மதிமயங்கிப்போவாய்.

Isaiah 28:19அது புரண்டுவந்த உடனே உங்களை அடித்துக்கொண்டுபோகும்; அது அனுதினமும் இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிச் சொல்லப்படும் செய்தியைக் கேட்கும்போதும் சஞ்சலத்தை உண்டாக்கும்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 41:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 41:8யோபு 41யோபு 41:10 →