யோபு 41:10
அதை எழுப்பக்கூடிய தைரியவான் இல்லாதிருக்க, 1 எனக்கு முன்பாக நிற்பவன் யார்? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
None is so fierce that dare stir him up: who then is able to stand before me?
In Context
9இதோ, அதைப் பிடிக்கலாம் என்று நம்பினவன் மோசம்போய், 1 அதைப் பார்த்தவுடனே விழுவான் அல்லவோ? 1
Cross References
Genesis 49:9யூதா பெரிய சிங்கம், + 49:9 பெண்சிங்கம் நீ இரையை விரும்பி ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப்படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்?
Job 3:8நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பச் செய்கிறவர்களும், 1 அதைச் சபிப்பார்களாக. 1
Job 9:4அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; 1 அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்? 1
Psalms 2:11பயத்துடனே யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள், 1 நடுக்கத்துடனே மகிழ்ந்திருங்கள். 1
Ezekiel 8:17அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்களுடைய தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சைக்கிளையைத் தங்களுடைய மூக்கிற்கு நேராகப் பிடிக்கிறார்கள்.