Job 42:13
ஏழு மகன்களும் மூன்று மகள்களும் அவனுக்குப் பிறந்தார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He had also seven sons and three daughters.
In Context
Cross References
Job 1:2அவனுக்கு ஏழு மகன்களும் மூன்று மகள்களும் பிறந்தார்கள்.
Psalms 127:3நீங்கள் அதிகாலையில் எழுந்து, 1 நேரத்துடன் வேலைகளைச் செய்து, 1 வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் வீண்; 1 அவரே தமக்குப் பிரியமானவனுக்குத் தூக்கத்தைக் கொடுக்கிறார். 1