bible.software › யோபு › யோபு 42 › யோபு 42:14
யோபு 42:14
மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்குக் கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்குக் கேரேனாப்புக் என்றும் பெயரிட்டான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And he called the name of the first, Jemima; and the name of the second, Kezia; and the name of the third, Keren-happuch.
In Context
13ஏழு மகன்களும் மூன்று மகள்களும் அவனுக்குப் பிறந்தார்கள்.
15தேசத்தில் எங்கும் யோபின் மகள்களைப்போல அழகான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்கு சொத்துக்களைக் கொடுத்தான்.
Read all of யோபு 42
This Verse In Other Editions
Study யோபு 42:14