யோபு 5:1
“இப்போது கூப்பிடும், உமக்கு பதில் கொடுப்பவர் உண்டோ என்று பார்ப்போம்? 1 பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Call now, if there be any that will answer thee; and to which of the saints wilt thou turn?
In Context
2கோபம் மூடனைக் கொல்லும்; 1 பொறாமை புத்தியில்லாதவனை அழிக்கும். 1
Cross References
Job 4:18கேளும், அவர் தம்முடைய வேலைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை; 1 தம்முடைய தூதரின்மேலும் புத்தியீனத்தைச் சுமத்துகிறாரே, 1
Job 15:15இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை; 1 வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல. 1
Psalms 16:3பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், 1 நான் என்னுடைய முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், 1 அது வேண்டியதாக இருக்கிறது என்று சொன்னாய். 1
Isaiah 41:1தீவுகளே, எனக்கு முன்பாக மவுனமாயிருங்கள்; மக்கள் தங்கள் பெலனைப் புதிதாக்கிக்கொண்டு, அருகில் வந்து, பின்பு பேசட்டும்; நாம் ஒருமிக்க நியாயாசனத்திற்கு முன்பாகச் சேருவோம்.
Ephesians 1:1தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவிற்குள் விசுவாசிகளாக இருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது: