Job 5:2
கோபம் மூடனைக் கொல்லும்; 1 பொறாமை புத்தியில்லாதவனை அழிக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For wrath killeth the foolish man, and envy slayeth the silly one.
In Context
3மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு 1 உடனே அவனுடைய குடியிருக்கும் இடத்தைச் சபித்தேன். 1
Cross References
Genesis 30:1ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைப்பட்டு, யாக்கோபை நோக்கி: “எனக்குப் பிள்ளைகொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன்” என்றாள்.
1 Samuel 18:8அந்த வார்த்தை சவுலுக்கு ஆழ்ந்த துக்கமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் 10,000, எனக்கோ 1,000 கொடுத்தார்கள்; இன்னும் ஆட்சி மட்டும் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி,
Psalms 14:1தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். 1 அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான செயல்களைச் செய்துவருகிறார்கள்; 1 நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. 1
Psalms 92:6மிருககுணமுள்ள மனிதன் அதை அறியமாட்டான்; 1 மூடன் அதை உணரமாட்டான். 1
Proverbs 1:22பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், ஏளனம் செய்பவர்களே, 1 நீங்கள் ஏளனத்தில் பிரியப்படுவதும், அறிவில்லாதவர்களே, 1 நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும். 1
Proverbs 12:16மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; 1 அவமானத்தை மூடுகிறவனோ விவேகி. 1