யோபு 5:22
அழிவையும் பஞ்சத்தையும் பார்த்து சிரிப்பீர்கள்; 1 காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
At destruction and famine thou shalt laugh: neither shalt thou be afraid of the beasts of the earth.
In Context
21நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; 1 அழிவு வரும்போதும் பயப்படாமலிருப்பீர். 1
Cross References
2 Kings 19:21அவனைக்குறித்துக் யெகோவா சொல்லுகிற வசனமாவது: 1 “சீயோன் குமாரத்தியாகிய கன்னிப்பெண் உன்னை இகழ்ந்து, 1 உன்னைப் பரிகாசம்செய்கிறாள்; எருசலேம் குமாரத்தி 1 உன் பின்னாலே தலையை அசைக்கிறாள். 1
Isaiah 35:9அங்கே சிங்கம் இருப்பதில்லை; கொடியமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள்.
Ezekiel 34:25நான் அவர்களுடன் சமாதான உடன்படிக்கைசெய்து, கொடிய மிருகங்களைத் தேசத்தில் இல்லாதபடி ஒழியச்செய்வேன்; அவர்கள் சுகமாக வனாந்திரத்தில் வாழ்ந்து, காடுகளில் உறங்குவார்கள்.