The Bible Software
bible.softwareJobJob 5 › Job 5:21

Job 5:21

நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; 1 அழிவு வரும்போதும் பயப்படாமலிருப்பீர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Thou shalt be hid from the scourge of the tongue: neither shalt thou be afraid of destruction when it cometh.

In Context

20பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்திற்கும், 1 போரிலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கிக்காப்பார். 1

22அழிவையும் பஞ்சத்தையும் பார்த்து சிரிப்பீர்கள்; 1 காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்கள். 1

Read all of Job 5

Cross References

Psalms 31:21யெகோவா பாதுகாப்பான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாக தெரியப்படுத்தினபடியால், 1 அவருக்கு ஸ்தோத்திரம். 1

Psalms 57:4என்னுடைய ஆத்துமா சிங்கங்களின் நடுவில் இருக்கிறது; 1 தீயை இறைக்கிற மனிதர்களுக்குள்ளே கிடக்கிறேன்; 1 அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கூர்மையான வாளாக இருக்கிறது. 1

Proverbs 12:18பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; 1 ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து. 1

Jeremiah 18:18அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்தில் வேதமும், ஞானிகளிடத்தில் ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்தில் வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனிக்காமல், இவனை தீயவார்த்தைகளால் அவமாக்கிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 5:21

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 5:20Job 5Job 5:22 →