The Bible Software
bible.softwareJobJob 5 › Job 5:6

Job 5:6

தீமை புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை; 1 வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Although affliction cometh not forth of the dust, neither doth trouble spring out of the ground;

In Context

5பசித்தவன் அவனுடைய விளைச்சலை முட்செடிகளுக்குள் இருந்து பறித்துச் சாப்பிட்டான்; 1 பேராசைக்காரன் அவனுடைய செல்வத்தை விழுங்கினான். 1

7தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, 1 மனிதன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான். 1

Read all of Job 5

Cross References

1 Samuel 6:9அப்பொழுது பாருங்கள்; அது தன்னுடைய எல்லைக்குப் போகிறவழியாக பெத்ஷிமேசுக்குப் போனால், இந்தப் பெரிய தீங்கை நமக்குச் செய்தவர் அவர்தாமே என்று அறியலாம்; போகாதிருந்தால், அவருடைய கை நம்மைத் தொடாமல், அது தற்செயலாக நமக்கு நேரிட்டது என்று அறிந்துகொள்ளலாம் என்றார்கள்.

Psalms 90:7நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து 1 உமது கடுங்கோபத்தினால் கலங்கிப்போகிறோம். 1

Lamentations 3:38உன்னதமான தேவனுடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ? 1

Amos 3:6ஊரில் எக்காளம் ஊதினால், மக்கள் கலங்காமல் இருப்பார்களோ? யெகோவாவுடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ?

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 5:6

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 5:5Job 5Job 5:7 →