யோபு 5:7
தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, 1 மனிதன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Yet man is born unto trouble, as the sparks fly upward.
In Context
6தீமை புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை; 1 வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை. 1
8ஆனாலும் நான் தேவனை நாடி, 1 என் நியாயத்தை தேவனிடத்தில் ஒப்படைப்பேன். 1
Cross References
Genesis 3:17பின்பு அவர் ஆதாமை நோக்கி: “நீ உன்னுடைய மனைவியின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சாப்பிடவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டதால், பூமி உன்னால் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் வருத்தத்தோடு அதின் பலனைச் சாப்பிடுவாய்.
Psalms 90:8எங்களுடைய அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும், 1 எங்களுடைய மறைவான பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர். 1
Ecclesiastes 1:8எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது; அது மனிதர்களால் சொல்லமுடியாது; காண்கிறதினால் கண் திருப்தியாவதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை.
Ecclesiastes 2:23அவனுடைய நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவனுடைய வேலைகள் வருத்தமுள்ளது; இரவிலும் அவனுடைய மனதிற்கு இளைப்பாறுதல் இல்லை; இதுவும் மாயையே.
1 Corinthians 10:13மனிதர்களுக்குச் சம்பவிக்கிற சோதனையே அல்லாமல் வேறு சோதனை உங்களுக்குச் சம்பவிக்கவில்லை. தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார்; உங்களுடைய பெலத்திற்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடுக்காமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான வழியையும் உண்டாக்குவார். 1 விக்கிரக விருந்தும், கர்த்தருடைய பந்தியும்