யோபு 6:10
அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே; 1 அப்பொழுது என்னை விட்டு நீங்காத வியாதியினால் 1 உணர்வில்லாமல் இருப்பேன்; 1 பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்துவைக்கவில்லை, 1 அவர் என்னைக் கைவிடமாட்டார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
9தேவன் என்னை நொறுக்க விரும்பி, 1 தம்முடைய கையை நீட்டி என்னை கொன்றுபோட்டால் நலமாயிருக்கும். 1
Cross References
Leviticus 19:2“நீ இஸ்ரவேல் மக்களின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் யெகோவாவாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராக இருங்கள்.
1 Samuel 2:2யெகோவாவைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; 1 உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; 1 எங்களுடைய தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை. 1
Job 9:4அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; 1 அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்? 1
Job 22:22அவர் வாயிலிருந்து பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, 1 அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன். 1
Psalms 37:30நீதிமானுடைய வாய் ஞானத்தை சொல்லி, 1 அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும். 1
Psalms 71:17தேவனே, என்னுடைய சிறுவயதுமுதல் எனக்குப் போதித்து வந்தீர்; 1 இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன். 1