யோபு 6:11
நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? 1 என் வாழ்நாள் நீடித்திருக்கச் செய்ய என் முடிவு எப்படிப்பட்டது? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
What is my strength, that I should hope? and what is mine end, that I should prolong my life?
In Context
12என் பெலன் கற்களின் பெலனோ? என் உடல் வெண்கலமோ? 1
Cross References
Job 10:20என் நாட்கள் கொஞ்சமல்லவோ? 1
Job 13:28இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற பொருளைப் போலவும், 1 பூச்சி அரித்த ஆடையைப் போலவும் அழிந்து போவான்.
Job 17:13அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், 1 பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; 1 இருளில் என் படுக்கையைப் போடுவேன். 1
Job 17:15என் நம்பிக்கை இப்போது எங்கே? 1 நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்? 1
Psalms 39:5இதோ, என்னுடைய நாட்களை நான்கு விரல் அளவாக்கினீர்; 1 என்னுடைய ஆயுள் உமது பார்வைக்கு ஒன்றும் இல்லாதது போலிருக்கிறது; 1 எந்த மனிதனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா) 1
Psalms 102:23பாதி வயதில் என்னுடைய பெலனை அவர் ஒடுக்கி, 1 என்னுடைய நாட்களைக் குறுகச்செய்தார். 1