Job 7:13
என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும், 1 என் படுக்கை என் தவிப்பை ஆற்றும் என்றும் நான் சொல்வேன் என்றால், 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
When I say, My bed shall comfort me, my couch shall ease my complaint;
In Context
12தேவரீர் என்மேல் காவல் வைக்கிறதற்கு நான் சமுத்திரமோ? 1 நான் ஒரு திமிங்கிலமோ? 1
14நீர் கனவுகளால் என்னைக் கலங்கவைத்து, 1 தரிசனங்களால் எனக்கு பயமுண்டாக்குகிறீர். 1
Cross References
Job 7:3மாயையான மாதங்கள் என்னுடைய சொந்தமாகி, 1 பிரச்சனையான இரவுகள் எனக்குக் குறிக்கப்பட்டது. 1
Psalms 6:6என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; 1 இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி, 1 என்னுடைய கட்டிலை நனைக்கிறேன். 1