யோபு 8:18
அது அதினிடத்தில் இல்லாமல் அழிந்தபின், 1 அது இருந்த இடம் உன்னை நான் பார்த்ததில்லையென்று மறுதலிக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
If he destroy him from his place, then it shall deny him, saying, I have not seen thee.
In Context
17அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, 1 கற்பாறையை நாடும். 1
Cross References
Job 7:10இனி தன் வீட்டிற்குத் திரும்பமாட்டான், 1 அவனுடைய இடம் இனி அவனை அறியாது. 1
Psalms 37:10இன்னும் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இருக்கமாட்டான்; 1 அவன் நிலையை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. 1
Psalms 73:18நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, 1 பாழான இடங்களில் விழச்செய்கிறீர். 1