Job 7:10
இனி தன் வீட்டிற்குத் திரும்பமாட்டான், 1 அவனுடைய இடம் இனி அவனை அறியாது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He shall return no more to his house, neither shall his place know him any more.
In Context
9மேகம் பறந்துபோகிறதுபோல, 1 பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரமாட்டான். 1
Cross References
2 Samuel 12:23அது இறந்திருக்க, இப்போது நான் ஏன் உபவாசிக்க வேண்டும்? இனி நான் அதைத் திரும்பிவரச்செய்ய முடியுமோ? நான் அதினிடம் போவேனே தவிர, அது என்னிடம் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.
Job 20:9அவனைப் பார்த்த கண் இனி அவனைப் பார்ப்பதில்லை; 1 அவன் இருந்த இடம் இனி அவனைக் காண்பதில்லை. 1
Job 27:23மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி நகைத்து, 1 அவனை அவனுடைய இடத்தை விட்டு விரட்டிவிடுவார்கள்.