யோபு 8:20
இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, 1 பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Behold, God will not cast away a perfect man, neither will he help the evil doers:
In Context
21இனி அவர் உம்முடைய வாயைச் சிரிப்பினாலும், 1 உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார். 1
Cross References
Job 9:22ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்; 1 சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார். 1
Psalms 34:17நீதிமான்கள் கூப்பிடும்போது யெகோவா கேட்டு, 1 அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். 1
Psalms 37:37நீ உத்தமனை நோக்கி, 1 செம்மையானவனைப் பார்த்திரு; 1 அந்த மனிதனுடைய முடிவு சமாதானம். 1
Proverbs 10:9உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்; 1 கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான். 1