Job 8:22
உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; 1 துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும்” என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
21இனி அவர் உம்முடைய வாயைச் சிரிப்பினாலும், 1 உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார். 1
Cross References
Job 8:18அது அதினிடத்தில் இல்லாமல் அழிந்தபின், 1 அது இருந்த இடம் உன்னை நான் பார்த்ததில்லையென்று மறுதலிக்கும். 1
Psalms 35:26எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷப்படுகிறவர்கள் ஒன்றாக வெட்கி அவமானப்பட்டு, 1 எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் 1 அவமானத்தாலும் மூடப்படவேண்டும். 1
Psalms 132:18அவனுடைய எதிரிகளுக்கு வெட்கத்தை அணிவிப்பேன்; 1 அவன் மீதோ அவன் கிரீடம் பூக்கும் என்றார்.
Zechariah 5:4அது திருடன் வீட்டிலும், என் நாமத்தைக்கொண்டு பொய்யாக சத்தியம் செய்கிறவன் வீட்டிலும் வந்து, அவனவன் வீட்டின் நடுவிலே தங்கி, அதை அதின் மரங்களோடும் அதின் கற்களோடும்கூட நிர்மூலமாக்குவதற்காக அதைப் புறப்பட்டுப்போகச்செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றார்.