யோபு 9:11
இதோ, அவர் என் அருகில் போகிறார், 1 நான் அவரைப் பார்க்கமுடியவில்லை; அவர் கடந்துபோகிறார், 1 நான் அவரை அறியவில்லை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Lo, he goeth by me, and I see him not: he passeth on also, but I perceive him not.
In Context
10ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், 1 எண்ணமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். 1
Cross References
Job 23:9இடதுபுறத்தில் அவர் செயல்பட்டும் அவரைப் பார்க்கவில்லை; 1 வலது புறத்திலும் நான் அவரைக் பார்க்காமலிருக்க மறைந்திருக்கிறார். 1
Psalms 77:19உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; 1 உமது காலடிகள் தெரியப்படாமல்போனது. 1