The Bible Software
bible.softwareயோபுயோபு 9 › யோபு 9:27

யோபு 9:27

என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, 1 திடன்கொள்வேன் என்று சொன்னால், 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

If I say, I will forget my complaint, I will leave off my heaviness, and comfort myself:

In Context

26அவைகள் வேகமாக ஓடுகிற கப்பல்களைப்போலவும், 1 இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்துபோகிறது. 1

28என் வருத்தங்களைப்பற்றிப் பயமாயிருக்கிறேன்; 1 என்னைக் குற்றமில்லாதவனாக நினைக்கமாட்டீர் என்று அறிவேன். 1

Read all of யோபு 9

Cross References

Job 7:11ஆகையால் நான் என் வாயை அடக்காமல், 1 என் ஆவியின் வேதனையினால் பேசி, 1 என் ஆத்துமாவின் கசப்பினால் அங்கலாய்ப்பேன். 1

Psalms 77:2என்னுடைய ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; 1 இரவிலும் என்னுடைய கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; 1 என்னுடைய ஆத்துமா ஆறுதலடையாமல்போனது. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 9:27

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 9:26யோபு 9யோபு 9:28 →