Job 9:6
பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் இடத்திலிருந்து அசையவைக்கிறார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Which shaketh the earth out of her place, and the pillars thereof tremble.
In Context
5அவர் மலைகளை திடீரென்று பெயர்க்கிறார்; 1 தம்முடைய கோபத்தில் அவைகளைப் புரட்டிப்போடுகிறார். 1
7அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்; 1 அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார். 1
Cross References
1 Samuel 2:8அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, 1 எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; 1 அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும், 1 மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் செய்கிறார்; 1 பூமியின் அஸ்திபாரங்கள் யெகோவாவுடையவைகள்; 1 அவரே அவைகளின்மேல் உலகத்தை வைத்தார். 1
Job 38:4நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? 1 நீ அறிவாளியானால் அதைச் சொல். 1
Psalms 114:6மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, 1 நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், 1 உங்களுக்கு என்ன வந்தது? 1
Isaiah 2:19பூமியைத் தத்தளிக்கச்செய்யக் யெகோவா எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப் புகழ்ச்சிக்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும், பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள்.
Isaiah 13:13இதனால் சேனைகளின் யெகோவாவுடைய கோபத்தினால் அவருடைய கடுங்கோபத்தின் நாளிலே பூமி தன்னிடத்தைவிட்டு நீங்குமளவுக்கு வானத்தை அதிரச்செய்வேன்.
Isaiah 24:19தேசம் நொறுங்கவே நொறுங்கும், தேசம் முறியவே முறியும், தேசம் அசையவே அசையும்.