1 சாமுவேல் 2:8
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, 1 எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; 1 அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும், 1 மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் செய்கிறார்; 1 பூமியின் அஸ்திபாரங்கள் யெகோவாவுடையவைகள்; 1 அவரே அவைகளின்மேல் உலகத்தை வைத்தார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Genesis 41:40நீ என் அரண்மனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வார்த்தைக்கு என் மக்கள் எல்லோரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாக இருப்பேன்” என்றான்.
2 Samuel 7:8இப்போதும் நீ என்னுடைய தாசனான தாவீதை நோக்கி: சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என்னுடைய மக்களுக்கு அதிபதியாக இருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையைவிட்டு எடுத்து,
Job 36:6அவர் துன்மார்க்கரைப் பிழைக்க விடாதிருக்கிறார்; 1 சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார். 1
Job 38:4நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? 1 நீ அறிவாளியானால் அதைச் சொல். 1
Job 38:6அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? 1 அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்? 1
Psalms 24:2ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, 1 அதை நதிகளுக்கு மேலாக நிறுவினார்.