Joel 1:6
எண்ணிமுடியாத ஒரு பெரும் மக்கள்கூட்டம் + 1:6 வெட்டுக்கிளி சேனை என் தேசத்தின்மேல் வருகிறது; அதின் பற்கள் சிங்கத்தின் பற்கள்; கொடிய சிங்கத்தின் கடைவாய்ப்பற்கள் + 1:6 பார்க்க. வெளி. 9:7-10 அதற்கு உண்டு.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Proverbs 30:14தேசத்தில் சிறுமையானவர்களையும் மனிதர்களில் எளிமையானவர்களையும் 1 சாப்பிடுவதற்கு வாளுக்கு ஒப்பான பற்களையும் கத்திகளுக்கு ஒப்பான கடைவாய்ப்பற்களையும் உடைய சந்ததியாரும் உண்டு. 1
Isaiah 8:8யூதாவுக்குள் புகுந்து பிரவாகித்துக் கடந்து, கழுத்துவரை வரும் என்றார். இம்மானுவேலே, அவன் இறக்கைகளின் விரிவு உமது தேசத்தின் விசாலத்தை மூடும்.
Hosea 9:3அவர்கள் யெகோவாவுடைய தேசத்தில் குடியிருப்பதில்லை; எப்பிராயீமர்கள் மீண்டும் எகிப்திற்குப் போவார்கள்; அசீரியாவில் தீட்டுள்ளதைச் + 9:3 மோசேயின் நியாயபிரமாணம் சில உணவுகளை சாப்பிட தடை செய்திருக்கிறது, அது அசுத்தம் என்று கருதப்படுகிறது. சாப்பிடுவார்கள்.
Joel 2:25நான் உங்களிடத்திற்கு அனுப்பின என் பெரிய படையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருடங்களின் விளைச்சலை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பார்.