John 12:3
அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் (அரை லிட்டர்) கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் நல்ல வாசனையினால் நிறைந்திருந்தது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Psalms 132:2அவன்: நான் யெகோவாவுக்கு ஒரு இடத்தையும், 1 யாக்கோபின் வல்லவருக்கு ஒரு குடியிருக்கும் இடத்தையும் பார்க்கும்வரை, 1
Song of Solomon 1:3உமது நறுமணமுள்ள தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; 1 உமது நாமம் ஊற்றப்பட்ட நறுமணமுள்ள தைலமாக இருக்கிறது; 1 ஆகையால் இளம்பெண்கள் உம்மை நேசிக்கிறார்கள். 1
Song of Solomon 4:10உன் நேசம் எவ்வளவு இன்பமாக இருக்கிறது; 1 என் சகோதரியே! என் மணவாளியே! 1 திராட்சைரசத்தைவிட 1 உன் நேசம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது! 1 சகல கந்தவர்க்கங்களைவிட 1 உன் நறுமண தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது! 1
Matthew 26:6இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டில் இருக்கும்போது,
Luke 7:37அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு பெண் அவர் பரிசேயன் வீட்டிலே உண்பதை அறிந்து, ஒரு பாத்திரத்தில் பரிமளதைலம் கொண்டுவந்து,
Luke 10:38பின்பு, அவர்கள் பயணம்செய்யும்போது, அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தார். அங்கே மார்த்தாள் என்னும் பெயருள்ள ஒரு பெண் அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.