John 18:24
பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டபட்டவராக அனுப்பினான். 1 பேதுருவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மறுதலிப்பு
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Now Annas had sent him bound unto Caiaphas the high priest.
In Context
Cross References
Matthew 26:57இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கூடிவந்திருந்தார்கள்.