John 4:26
அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார். 1 சீடர்கள் இயேசுவோடு இணைதல்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Jesus saith unto her, I that speak unto thee am he .
In Context
Cross References
Matthew 16:20அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீடர்களுக்குக் கட்டளையிட்டார். 1 இயேசு தன் பாடுகளை முன்னறிவித்தல்
Matthew 26:63இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.
Luke 13:30அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார். 1 எருசலேமுக்காகப் புலம்புதல்
John 9:35அவனை அவர்கள் வெளியே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைப் பார்த்தபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறாயா என்றார்.