Luke 13:30
அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார். 1 எருசலேமுக்காகப் புலம்புதல்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And, behold, there are last which shall be first, and there are first which shall be last.
In Context
Cross References
Matthew 8:11அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடு பந்தியிருப்பார்கள்.
Matthew 20:16இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராகவும், முந்தினோர் பிந்தினோராகவும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார். 1 இயேசு தன் பாடுகளை முன்னறிவித்தல்
Mark 10:31ஆனாலும் முந்தினவர்கள் அநேகர் பிந்தினவர்களாகவும், பிந்தினவர்கள் அநேகர் முந்தினவர்களாகவும் இருப்பார்கள் என்றார். 1 இயேசு தன்னுடைய மரணத்தை முன்னறிவித்தல்