John 6:17
படகில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராக போனார்கள்; அப்பொழுது இருட்டாக இருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
16மாலைநேரமானபோது அவருடைய சீடர்கள் கடற்கரைக்குப்போய்,
18பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.
Cross References
John 2:12அதன்பின்பு, அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரர்களும் அவருடைய சீடர்களும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சிலநாட்கள் தங்கினார்கள்.
John 6:24அப்பொழுது இயேசுவும் அவருடைய சீடர்களும் அங்கே இல்லாததை மக்கள் பார்த்து, உடனே அந்தப் படகுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு, கப்பர்நகூமுக்கு வந்தார்கள். 1 ஜீவ அப்பமாகிய இயேசு