John 7:11
பண்டிகையிலே யூதர்கள் அவரைத் தேடி: அவர் எங்கே இருக்கிறார் என்றார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Then the Jews sought him at the feast, and said, Where is he?
In Context
10அவருடைய சகோதரர்கள் போனபின்பு, அவர் வெளிப்படையாகப் போகாமல் மறைவாக பண்டிகைக்குப் போனார்.
Cross References
John 9:12அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான். 1 பரிசேயர்கள் அவனை தேவாலயத்திலிருந்து வெளியேற்றுதல்