யோசுவா 12:17
தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The king of Tappuah, one; the king of Hepher, one;
In Context
16மக்கெதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று,
18ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று,
Cross References
Joshua 19:13அங்கேயிருந்து கிழக்குப்புறத்திலே காத்தேப்பேரையும் இத்தாகாத்சீனையும் கடந்து, ரிம்மோன்மெத்தோவாருக்கும் நேயாவுக்கும் போகும்.