யோசுவா 12:18
ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The king of Aphek, one; the king of Lasharon, one;
In Context
17தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று,
19மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று,
Cross References
Joshua 13:4தெற்கே துவங்கி ஆப்பெக்வரை எமோரியர்கள் எல்லைவரை இருக்கிற கானானியர்களின் எல்லா தேசமும், சீதோனியர்களுக்கடுத்த மெயாரா நாடும்,
1 Samuel 4:1சாமுவேலின் வார்த்தை இஸ்ரவேலுக்கெல்லாம் வந்தது. இஸ்ரவேலர்கள்: பெலிஸ்தர்களுக்கு விரோதமாக யுத்தம்செய்யப்புறப்பட்டு, எபெனேசருக்கு அருகில் முகாமிட்டார்கள்; பெலிஸ்தர்களோ ஆப்பெக்கிலே முகாமிட்டிருந்தார்கள்.