யோசுவா 4:22
நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு அறிவிக்கவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலர்கள் வெட்டாந்தரை வழியாக இந்த யோர்தானைக் கடந்துவந்தார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Then ye shall let your children know, saying, Israel came over this Jordan on dry land.
In Context
Cross References
Exodus 15:19பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும் 1 குதிரைவீரர்களோடும் கடலில் நுழைந்தது; 1 யெகோவா கடலின் தண்ணீரை அவர்கள்மேல் திரும்பச்செய்தார்; 1 இஸ்ரவேலர்களோ கடலின் நடுவே காய்ந்த நிலத்திலே நடந்துபோனார்கள்” என்று பாடினார்கள். 1 மிரியாம் பாடின பாடல் 1
Joshua 3:17எல்லா மக்களும் யோர்தான் நதியைக் கடந்துபோகும்வரைக்கும், யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலர்கள் எல்லோரும் தண்ணீரில்லாத உலர்ந்த தரைவழியாகக் கடந்துபோனார்கள்.
Psalms 66:6கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; 1 ஆற்றைக் கால்நடையாகக் கடந்தார்கள்; 1 அங்கே அவரில் சந்தோஷமடைந்தோம். 1
Isaiah 44:27நான் ஆழத்தை நோக்கி: வற்றிப்போ என்றும், உன் நதிகளை வெட்டாந்தரையாக்குவேன் என்றும் சொல்கிறவர்.
Revelation 16:12ஆறாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஐபிராத்து என்னும் பெரிய நதியில் ஊற்றினான்; அப்பொழுது சூரியன் உதிக்கும் திசையிலிருந்து வரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போனது.