யூதா 1:15
தமக்கு விரோதமாக அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடினமான வார்த்தைகள் எல்லாவற்றினாலும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரம் ஆயிரமான தமது பரிசுத்தவான்களோடு கர்த்தர் வருகிறார் என்று முன்னமே அறிவித்தான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
1 Samuel 2:3இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; 1 அகந்தையான பேச்சு உங்களுடைய வாயிலிருந்து வெளியே வரவேண்டாம்; 1 யெகோவா ஞானமுள்ள தேவன்; 1 அவர் செயல்கள் யதார்த்தமல்லவா? 1
Psalms 31:18நீதிமானுக்கு விரோதமாகப் 1 பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாகப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக. 1
Psalms 50:1வல்லமையுள்ள தேவனாகிய யெகோவா பேசினது, 1 சூரியன் உதிக்கும்திசை தொடங்கி 1 அது மறையும் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார். 1
Psalms 94:4எதுவரைக்கும் அக்கிரமக்காரர்கள் அனைவரும் வாயாடி, 1 கடினமாகப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்? 1
Psalms 149:9இந்த மரியாதை அவருடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும் உண்டாகும். 1 அல்லேலூயா.
Ecclesiastes 12:14ஒவ்வொரு கிரியையையும், மறைவான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.