Jude 1:23
பாவத்தினால் கறைப்பட்டிருக்கிற அவர்களுடைய ஆடையையும்கூட வெறுத்துத்தள்ளுங்கள். 1 தேவனைப் புகழுதல்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Leviticus 13:47“ஆட்டுரோம உடையிலாவது, பஞ்சுநூல் உடையிலாவது,
Leviticus 14:47அந்த வீட்டிலே உறங்கியவன் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அந்த வீட்டிலே சாப்பிட்டவனும் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்.
Proverbs 7:8அவன் மாலைமயங்கும் சூரியன் மறையும் நேரத்திலும், 1 இரவின் இருளிலும். 1
Lamentations 4:14குருடர்களைப்போல வீதிகளில் அலைந்து, 1 ஒருவரும் அவர்களுடைய உடைகளைத் தொடமுடியாதபடி இரத்தத்தால் கறைப்பட்டிருந்தார்கள். 1
Zechariah 3:2அப்பொழுது யெகோவா + 3:2 யெகோவாவின் தூதன் பார்க்க. யூதா 1:9 சாத்தானை நோக்கி: யெகோவா உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட யெகோவா உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியிலிருந்து தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார்.
1 Corinthians 3:15ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியில் அகப்பட்டுத் தப்பினதுபோல இருக்கும். 1 தேவனுடைய ஆலயம்