bible.software › நியாயாதிபதிகள் › நியாயாதிபதிகள் 1 › நியாயாதிபதிகள் 1:5
நியாயாதிபதிகள் 1:5
பேசேக்கிலே அதோனிபேசேக்கைப் + 1:5 பேசேக்கின் அதிபதி பார்த்து, அவனோடு யுத்தம்செய்து, கானானியர்களையும், பெரிசியர்களையும் வெட்டினார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And they found Adoni-bezek in Bezek: and they fought against him, and they slew the Canaanites and the Perizzites.
In Context
4யூதா மனிதர்கள் எழுந்துபோனபோது, யெகோவா கானானியர்களையும், பெரிசியர்களையும் அவர்களுடைய கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் பேசேக்கிலே 10,000 பேரை வெட்டினார்கள்.
6அதோனிபேசேக் ஓடிப்போகும்போது, அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவனுடைய கை கால்களின் பெருவிரல்களை வெட்டிப்போட்டார்கள்.
Read all of நியாயாதிபதிகள் 1
This Verse In Other Editions
Study நியாயாதிபதிகள் 1:5