bible.software › நியாயாதிபதிகள் › நியாயாதிபதிகள் 10 › நியாயாதிபதிகள் 10:5
நியாயாதிபதிகள் 10:5
யாவீர் இறந்து, காமோன் பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டான். 1 அம்மோனியர் இஸ்ரவேலரை எதிர்த்துப் போரிடுதல்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Jair died, and was buried in Camon.
In Context
4முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது மகன்கள் அவனுக்கு இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது; கீலேயாத் தேசத்திலிருக்கிற அவைகளுக்கு இந்த நாள்வரைக்கும் யாவீரின் கிராமங்கள் என்கிற பெயர் இருக்கிறது.
6இஸ்ரவேல் மக்கள், மறுபடியும் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானவைகளைச் செய்து, யெகோவாவை வணங்காமல் அவரை விட்டுப்போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தெய்வங்களையும், சீதோனின் தெய்வங்களையும், மோவாபின் தெய்வங்களையும், அம்மோன் மக்களின் தெய்வங்களையும், பெலிஸ்தர்களின் தெய்வங்களையும் தொழுதுகொண்டார்கள்.
Read all of நியாயாதிபதிகள் 10
This Verse In Other Editions
Study நியாயாதிபதிகள் 10:5