bible.software › நியாயாதிபதிகள் › நியாயாதிபதிகள் 12 › நியாயாதிபதிகள் 12:7
நியாயாதிபதிகள் 12:7
யெப்தா இஸ்ரவேலை ஆறு வருடங்கள் நியாயம் விசாரித்தான்; பின்பு கீலேயாத்தியனான யெப்தா இறந்து, கீலேயாத்திலுள்ள ஒரு பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டான். 1 நியாயாதிபதியாகிய இப்சான்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Jephthah judged Israel six years. Then died Jephthah the Gileadite, and was buried in one of the cities of Gilead.
In Context
6நீ ஷிபோலேத் என்று சொல் என்பார்கள்; அப்பொழுது அவன் அப்படி உச்சரிக்க முடியாமல், சிபோலேத் என்பான்; அப்பொழுது அவனைப் பிடித்து, யோர்தான் துறைமுகத்திலே வெட்டிப்போடுவார்கள்; அக்காலத்திலே எப்பிராயீமில் 42,000 பேர் இறந்தார்கள்.
8அவனுக்குப்பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
Read all of நியாயாதிபதிகள் 12
This Verse In Other Editions
Study நியாயாதிபதிகள் 12:7