bible.software › நியாயாதிபதிகள் › நியாயாதிபதிகள் 3 › நியாயாதிபதிகள் 3:30
நியாயாதிபதிகள் 3:30
இப்படியே அந்த நாளிலே மோவாப் இஸ்ரவேலுடைய கையின்கீழ் தாழ்த்தப்பட்டது; அதனாலே தேசம் 80 வருடங்கள் அமைதலாக இருந்தது. 1 நியாயாதிபதியாகிய சம்கார்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
So Moab was subdued that day under the hand of Israel. And the land had rest fourscore years.
In Context
29அக்காலத்திலே மோவாபியர்களில் ஏறக்குறையப் 10,000 பேரை வெட்டினார்கள்; அவர்கள் எல்லாரும் திறமையுள்ளவர்களும் பலசாலிகளுமாயிருந்தார்கள்; அவர்களில் ஒருவனும் தப்பவில்லை.
31அவனுக்குப்பின்பு ஆனாத்தின் மகன் சம்கார் எழும்பினான்; அவன் பெலிஸ்தர்களில் 600 பேரை, கால்நடைகளை நடத்த பயன்படுத்தப்படும் ஒரு கோலால் கொன்றான்; அவனும் இஸ்ரவேலர்களைக் காப்பாற்றினான்.
Read all of நியாயாதிபதிகள் 3
Cross References
Judges 3:11தேசம் 40 வருடங்கள் அமைதலாக இருந்தது. கேனாசின் மகனான ஒத்னியேல் இறந்துபோனான். 1 நியாயாதிபதியாகிய ஏகூத்
This Verse In Other Editions
Study நியாயாதிபதிகள் 3:30