The Bible Software
bible.softwareJudgesJudges 3 › Judges 3:29

Judges 3:29

அக்காலத்திலே மோவாபியர்களில் ஏறக்குறையப் 10,000 பேரை வெட்டினார்கள்; அவர்கள் எல்லாரும் திறமையுள்ளவர்களும் பலசாலிகளுமாயிருந்தார்கள்; அவர்களில் ஒருவனும் தப்பவில்லை.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And they slew of Moab at that time about ten thousand men, all lusty, and all men of valour; and there escaped not a man.

In Context

28என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்; யெகோவா உங்கள் எதிரிகளாகிய மோவாபியர்களை உங்களுடைய கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்றான். அவர்கள் அவனைப் பின்தொடர்ந்துபோய், மோவாபுக்கு எதிரான யோர்தான் துறைமுகத்தைப் பிடித்து, ஒருவனையும் கடந்துபோகவிடாமல்,

30இப்படியே அந்த நாளிலே மோவாப் இஸ்ரவேலுடைய கையின்கீழ் தாழ்த்தப்பட்டது; அதனாலே தேசம் 80 வருடங்கள் அமைதலாக இருந்தது. 1 நியாயாதிபதியாகிய சம்கார்

Read all of Judges 3

Cross References

Deuteronomy 32:15“யெஷூரன் + 32:15 இஸ்ரவேலின் நீதிபரரை கொழுத்துப்போய் உதைத்தான்; 1 கொழுத்து, பருத்து, கொழுப்பு அதிகமானதால், 1 தன்னை உண்டாக்கின தேவனைவிட்டு, 1 தன் இரட்சிப்பின் கன்மலையை அசட்டைசெய்தான். 1

Job 15:27அவனுடைய முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது; 1 அடிவயிறு தொந்திவிட்டிருக்கிறது. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Judges 3:29

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Judges 3:28Judges 3Judges 3:30 →