The Bible Software
bible.software › நியாயாதிபதிகள் › நியாயாதிபதிகள் 5 › நியாயாதிபதிகள் 5:12

நியாயாதிபதிகள் 5:12

விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு; 1 பாராக்கே, எழும்பு; அபினோகாமின் குமாரனே, 1 உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக்கொண்டுபோ. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Awake, awake, Deborah: awake, awake, utter a song: arise, Barak, and lead thy captivity captive, thou son of Abinoam.

In Context

11தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரர்களின் + 5:11 சங்கீத பாடகர்கள் இரைச்சலுக்கு நீங்கினவர்கள் 1 அங்கே யெகோவாவின் நீதிநியாயங்களையும், 1 அவர் இஸ்ரவேலிலுள்ள தமது கிராமங்களுக்குச் செய்த 1 நீதிநியாயங்களையும் அறிவிப்பார்கள்; 1 அதுமுதல் யெகோவாவின் மக்கள் 1 நகரத்தின் வாசல்களில் போய் இறங்குவார்கள். 1

13மீதியாக இருந்தவர்கள் மக்களின் தலைவர்களை ஆளும்படி செய்தார்; 1 யெகோவா எனக்குப் பெலசாலிகளின்மேல் ஆளுகை தந்தார். 1

Read all of நியாயாதிபதிகள் 5

Cross References

Psalms 57:8என்னுடைய மனமே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; 1 அதிகாலையில் விழித்துக்கொள்வேன். 1

Psalms 68:18தேவனே நீர் உன்னதத்திற்கு ஏறி, 1 சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்; 1 தேவனாகிய யெகோவா மனிதர்களுக்குள் தங்கும்படியாக, 1 துரோகிகளாகிய மனிதர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர். 1

Psalms 108:2வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், 1 நான் அதிகாலையில் விழிப்பேன். 1

Isaiah 33:1கொள்ளையிடப்படாமலிருந்தும், கொள்ளையிடுகிறவனும், துரோகம் செய்யாதிருக்கிறவர்களுக்குத் துரோகம் செய்கிறவனுமாகிய உனக்கு ஐயோ, நீ கொள்ளையிட்டு முடிந்தபின்பு கொள்ளையிடப்படுவாய்; நீ துரோகம் செய்துமுடிந்தபின்பு உனக்குத் துரோகம்செய்வார்கள்.

Isaiah 51:9எழும்பு, எழும்பு, பெலன்கொள்; யெகோவாவின் புயமே, ஆரம்ப நாட்களிலும் முந்தின தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை + 51:9 இராகாபும் வலுசர்ப்பமும் கடல்பிராணிகள் ஆகும் வதைத்ததும் நீதானல்லவோ?

Isaiah 52:1எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையை அணிந்துகொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார உடைகளை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study நியாயாதிபதிகள் 5:12

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← நியாயாதிபதிகள் 5:11நியாயாதிபதிகள் 5நியாயாதிபதிகள் 5:13 →