The Bible Software
bible.softwareநியாயாதிபதிகள்நியாயாதிபதிகள் 5 › நியாயாதிபதிகள் 5:20

நியாயாதிபதிகள் 5:20

வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று; 1 நட்சத்திரங்கள் தங்கள் வானமண்டலங்களிலிருந்து சிசெராவோடு யுத்தம் செய்தன. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

They fought from heaven; the stars in their courses fought against Sisera.

In Context

19ராஜாக்கள் வந்து யுத்தம்செய்தார்கள்; 1 அப்பொழுது கானானியர்களின் ராஜாக்கள் மெகிதோவின் தண்ணீர் அருகான தானாக்கிலே யுத்தம்செய்தார்கள்; 1 அவர்களுக்கு வெள்ளி கொள்ளைப் பொருளாக கிடைக்கவில்லை. 1

21கீசோன் நதி, பூர்வ நதியாகிய கீசோன் நதியே, 1 அவர்களை அடித்துக்கொண்டு போனது; என்னுடைய ஆத்துமாவே, 1 நீ பெலவான்களை மிதித்தாய். 1

Read all of நியாயாதிபதிகள் 5

Cross References

Joshua 10:10யெகோவாவோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கச்செய்தார்; ஆகவே அவர்களைக் கிபியோனிலே மகா பயங்கரமாகத் தாக்கி, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்கா மற்றும் மக்கெதாவரைக்கும் முறியடித்தார்கள்.

Judges 4:15யெகோவா சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் படைகள் அனைத்தையும் பாராக்குக்கு முன்பாகக் கலங்கடித்தார்; சிசெரா ரதத்தைவிட்டு இறங்கி கால்நடையாக ஓடிப்போனான்.

2 Samuel 18:8யுத்தம் அந்த தேசம் எங்கும் பரவியது; அந்த நாளில் பட்டயத்தால் இறந்த மக்களைவிட, காடு பட்சித்துப்போட்ட மக்கள் அதிகம்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study நியாயாதிபதிகள் 5:20

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← நியாயாதிபதிகள் 5:19நியாயாதிபதிகள் 5நியாயாதிபதிகள் 5:21 →