Judges 5:21
கீசோன் நதி, பூர்வ நதியாகிய கீசோன் நதியே, 1 அவர்களை அடித்துக்கொண்டு போனது; என்னுடைய ஆத்துமாவே, 1 நீ பெலவான்களை மிதித்தாய். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
22அப்பொழுது குதிரைகளின் குளம்புகள் பாய்ச்சலினாலே, 1 பெலவான்களின் பாய்ச்சலினாலேயே, பிளந்துபோயின. 1
Cross References
Genesis 49:18யெகோவாவே, உம்மாலே விடுவிக்கப்படக் காத்திருக்கிறேன்.
Judges 4:13சிசெரா தொள்ளாயிரம் இரும்பு ரதங்களாகிய தன்னுடைய எல்லா ரதங்களையும், தன்னோடிருக்கும் எல்லா மக்களையும், புறஜாதிகளின் பட்டணமாகிய அரோசேத்திலிருந்து கீசோன் பள்ளத்தாக்கிற்கு வரவழைத்தான்.
Psalms 44:5உம்மாலே எங்களுடைய எதிரிகளைக் கீழே விழத்தாக்கி, 1 எங்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களை உம்முடைய பெயரினால் மிதிப்போம். 1
Psalms 83:10நிலத்திற்கு எருவாய்ப்போன சிசெரா, 1 யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும். 1
Micah 7:10உன் தேவனாகிய யெகோவா எங்கே என்று என்னோடே சொல்லுகிற என் எதிரியானவள் அதைப் பார்க்கும்போது வெட்கம் அவளை மூடும்; என் கண்கள் அவளைக் காணும்; இனி வீதிகளின் சேற்றைப்போல மிதிக்கப்படுவாள்.