The Bible Software
bible.softwareநியாயாதிபதிகள்நியாயாதிபதிகள் 5 › நியாயாதிபதிகள் 5:22

நியாயாதிபதிகள் 5:22

அப்பொழுது குதிரைகளின் குளம்புகள் பாய்ச்சலினாலே, 1 பெலவான்களின் பாய்ச்சலினாலேயே, பிளந்துபோயின. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Then were the horsehoofs broken by the means of the pransings, the pransings of their mighty ones.

In Context

21கீசோன் நதி, பூர்வ நதியாகிய கீசோன் நதியே, 1 அவர்களை அடித்துக்கொண்டு போனது; என்னுடைய ஆத்துமாவே, 1 நீ பெலவான்களை மிதித்தாய். 1

23மேரோசைச் சபியுங்கள்; 1 அதின் குடிகளை நிச்சயமாகவே சபியுங்கள் என்று 1 யெகோவாவுடைய தூதனானவர் சொல்லுகிறார்; 1 அவர்கள் யெகோவாவோடு துணை நிற்க வரவில்லை; 1 பலசாலிகளுக்கு எதிராக அவர்கள் யெகோவாவோடு துணைநிற்க வரவில்லையே. 1

Read all of நியாயாதிபதிகள் 5

Cross References

Psalms 33:17காப்பாற்றுவதற்கு குதிரை வீண்; 1 அது தன்னுடைய மிகுந்த பலத்தால் காப்பாற்றாது. 1

Isaiah 5:28அவர்களுடைய அம்புகள் கூர்மையும், அவர்களுடைய வில்லுகளெல்லாம் நாணேற்றினவைகளும், அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள் கற்பாறையாக எண்ணப்பட்டவைகளும், அவர்களுடைய உருளைகள் சுழல்காற்றுக்கு ஒத்தவைகளுமாயிருக்கும்.

Micah 4:13மகளாகிய சீயோனே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக மக்களை நொறுக்கிப்போடுவாய்; அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும், அவர்களுடைய சொத்துக்களை முழு பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study நியாயாதிபதிகள் 5:22

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← நியாயாதிபதிகள் 5:21நியாயாதிபதிகள் 5நியாயாதிபதிகள் 5:23 →