நியாயாதிபதிகள் 5:30
அவர்கள் கொள்ளையைக் கண்டுபிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ, 1 ஆளுக்கு ஒன்று அல்லது இரண்டு பெண்களையும், 1 சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவர்ணமான ஆடைகளையும், 1 கொள்ளையிட்ட பலவர்ணமான சித்திரத் தையலாடைகளையும், + 5:30 கொள்ளையிட்டவர்களின் என் 1 கழுத்திற்கு இருபுறமும் பொருந்தும் சித்திர வேலை செய்யப்பட்டுள்ள பலநிறமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
29அவளுடைய பெண்களில் புத்திசாலிகள் அவளுக்கு பதில் சொன்னதுமின்றி, அவள் தனக்குத் தானே மறுமொழியாக: 1
Cross References
Exodus 15:9தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையடித்துப் பங்கிடுவேன், 1 என்னுடைய ஆசை அவர்களிடம் திருப்தியாகும், 1 என்னுடைய பட்டயத்தை உருவுவேன், 1 என்னுடைய கை அவர்களை அழிக்கும் என்று எதிரி சொன்னான். 1
2 Samuel 13:18அப்படியே அவனிடம் வேலைசெய்கிறவன் அவளை வெளியேத் தள்ளி, கதவைப் பூட்டினான்; அவள் பலவர்ணமான ஆடையை அணிந்துகொண்டிருந்தாள்; ராஜாவின் மகள்களான கன்னிகைகள் இதைப்போல சால்வைகளை அணிந்துகொள்வார்கள்.
Psalms 45:14வேலைப்பாடு நிறைந்த உடை அணிந்தவளாக, 1 ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்; 1 அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் 1 உம்மிடத்தில் கூட்டிக்கொண்டு வரப்படுவார்கள். 1