The Bible Software
bible.software › நியாயாதிபதிகள் › நியாயாதிபதிகள் 5 › நியாயாதிபதிகள் 5:6

நியாயாதிபதிகள் 5:6

ஆனாத்தின் மகனான சம்காரின் நாட்களிலும், 1 யாகேலின் நாட்களிலும், பெரும்பாதைகள் 1 பாழாய்ப் போனது; வழியில் நடக்கிறவர்கள் பக்கவழியாக நடந்தார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

In the days of Shamgar the son of Anath, in the days of Jael, the highways were unoccupied, and the travelers walked through byways.

In Context

5யெகோவாவுக்கு முன்பாக மலைகள் அதிர்ந்தது; 1 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக சீனாய் மலையும் அதிர்ந்தது. 1

7தெபொராளாகிய நான் எழும்பும்வரைக்கும், 1 இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்பும்வரைக்கும், 1 கிராமங்கள் பாழாய்ப்போயின, இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய்ப்போனது. 1

Read all of நியாயாதிபதிகள் 5

Cross References

Judges 3:31அவனுக்குப்பின்பு ஆனாத்தின் மகன் சம்கார் எழும்பினான்; அவன் பெலிஸ்தர்களில் 600 பேரை, கால்நடைகளை நடத்த பயன்படுத்தப்படும் ஒரு கோலால் கொன்றான்; அவனும் இஸ்ரவேலர்களைக் காப்பாற்றினான்.

2 Chronicles 15:5அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிமக்கள் எல்லோருக்குள்ளும் பெரும் குழப்பம் உண்டாயிருந்து,

Isaiah 33:8பாதைகள் பாழாயின; வழிப்போக்கர்கள் இல்லை; உடன்படிக்கையை மீறுகிறான்; நகரங்களை + 33:8 சாட்சிகள் இகழுகிறான்; மனிதனை மதிக்காமல் போகிறான்.

Lamentations 4:18நாங்கள் எங்கள் வீதிகளில் நடந்து செல்லாதபடி எங்கள் பாதசுவடுகளை வேட்டையாடினார்கள்; 1 எங்கள் முடிவு நெருங்கியது; எங்கள் நாட்கள் நிறைவேறிவிட்டது; 1 எங்கள் முடிவு வந்துவிட்டது. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study நியாயாதிபதிகள் 5:6

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← நியாயாதிபதிகள் 5:5நியாயாதிபதிகள் 5நியாயாதிபதிகள் 5:7 →