The Bible Software
bible.softwareநியாயாதிபதிகள்நியாயாதிபதிகள் 5 › நியாயாதிபதிகள் 5:9

நியாயாதிபதிகள் 5:9

மக்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்த 1 இஸ்ரவேலின் அதிபதிகளை என்னுடைய இருதயம் நாடுகிறது; 1 யெகோவாவை ஸ்தோத்திரியுங்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

My heart is toward the governors of Israel, that offered themselves willingly among the people. Bless ye the LORD.

In Context

8புதிய தெய்வங்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே 40,000 பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ?

10வெள்ளைக் கழுதைகளின் சேணத்தின் விரிப்புகளில் வீற்றிருக்கிறவர்களே, 1 வழியில் நடக்கிறவர்களே, 1 இதைப் பற்றி யோசியுங்கள். 1

Read all of நியாயாதிபதிகள் 5

Cross References

Judges 5:2“ + 5:2 யெகோவா இஸ்ரவேலுக்காக நீதியைச் சரிக்கட்டியதற்காகவும் யுத்தத்தை இஸ்ரவேலின் அதிபதிகள் நடத்தினதற்காகவும், 1 மக்கள் மனப்பூர்வமாகத் தங்களை ஒப்புக்கொடுத்ததற்காகவும் அவரை ஸ்தோத்திரியுங்கள். 1

2 Chronicles 17:16அவனுக்கு உதவியாக யெகோவாவுக்குத் தன்னை உற்சாகமாக ஒப்புக்கொடுத்த சிக்ரியின் மகனாகிய அமசியா இருந்தான்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் இரண்டு லட்சம்பேர் இருந்தார்கள்.

Psalms 103:2என் ஆத்துமாவே, யெகோவாவுக்கு நன்றிசொல்; 1 அவர் செய்த எல்லா நன்மைகளையும் மறவாதே. 1

2 Corinthians 8:3மேலும் அவர்கள் தங்களுடைய தகுதிக்கும், தங்களுடைய தகுதிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே விருப்பம் உள்ளவர்களாக இருந்தார்கள் என்பதற்கு, நான் சாட்சியாக இருக்கிறேன்.

2 Corinthians 8:17நாங்கள் கேட்டுக்கொண்டதை அவன் அங்கீகரித்ததோடு, அவன் அதிக வாஞ்சையாக இருந்து, தன் மனவிருப்பத்தின்படியே உங்களிடம் வருவதற்காகப் புறப்பட்டான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study நியாயாதிபதிகள் 5:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← நியாயாதிபதிகள் 5:8நியாயாதிபதிகள் 5நியாயாதிபதிகள் 5:10 →