The Bible Software
bible.softwareLamentationsLamentations 2 › Lamentations 2:15

Lamentations 2:15

வழிப்போக்கர்கள் அனைவரும் உன்னைப்பார்த்துக் கை கொட்டுகிறார்கள்; 1 மகளாகிய எருசலேமைப்பார்த்து விசிலடித்து, 1 கேலியாக தங்கள் தலைகளை அசைத்து: 1 பூரணவடிவும் உலகத்தின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

All that pass by clap their hands at thee; they hiss and wag their head at the daughter of Jerusalem, saying, Is this the city that men call The perfection of beauty, The joy of the whole earth?

In Context

14உன் தீர்க்கதரிசிகள் பொய்யும் பயனற்ற தரிசனங்களை உனக்காகத் தரிசித்தார்கள்; 1 அவர்கள் உன்னுடைய சிறையிருப்பு விலகும்படி உன் அக்கிரமத்தை சுட்டிக்காட்டாமல், 1 பொய்யானவைகளையும் கேடானவைகளையும் உனக்காகத் தரிசித்தார்கள். 1

16உன்னுடைய பகைவர்கள் எல்லோரும் உன்னைப்பார்த்துத் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; 1 பரியாசம் செய்து பல்லைக் கடிக்கிறார்கள்; 1 அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே, 1 இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள். 1

Read all of Lamentations 2

Cross References

Deuteronomy 29:22அப்பொழுது உங்களுக்குப்பின் வரும் தலைமுறையான உங்கள் பிள்ளைகளும், தூரதேசத்திலிருந்து வரும் அந்நியர்களும், யெகோவா இந்த தேசத்திற்கு வரச்செய்த வாதைகளையும் நோய்களையும் காணும்போதும்,

1 Kings 9:8அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் + 9:8 இந்த வீடு அழிவின் குப்பை மேடாகும் கடந்து போகிறவன் எவனும் பிரமித்து, இழிவாகப் பேசி: யெகோவா இந்த தேசத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள்.

2 Kings 19:21அவனைக்குறித்துக் யெகோவா சொல்லுகிற வசனமாவது: 1 “சீயோன் குமாரத்தியாகிய கன்னிப்பெண் உன்னை இகழ்ந்து, 1 உன்னைப் பரிகாசம்செய்கிறாள்; எருசலேம் குமாரத்தி 1 உன் பின்னாலே தலையை அசைக்கிறாள். 1

Job 27:22அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான் 1 ஆனால் அதை அவன்மேல் வரச்செய்து அவனைத் தப்பவிடாதிருப்பார்;. 1

Psalms 44:14நாங்கள் தேசங்களுக்குள்ளே பழமொழியாக இருக்கவும், 1 மக்கள் எங்களைக்குறித்துத் தலைதூக்கவும் செய்கிறீர். 1

Psalms 48:2வடதிசையிலுள்ள சீயோன் மலை அழகான உயரமும் முழு பூமியின் மகிழ்ச்சியுமாக இருக்கிறது, 1 அதுவே மகாராஜாவின் நகரம். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Lamentations 2:15

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Lamentations 2:14Lamentations 2Lamentations 2:16 →