The Bible Software
bible.softwareபுலம்பல்புலம்பல் 3 › புலம்பல் 3:11

புலம்பல் 3:11

என்னுடைய வழிகளை அகற்றி, என்னைத் துண்டித்துப்போட்டார்; 1 என்னைப் பயனற்றவனாக்கிவிட்டார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He hath turned aside my ways, and pulled me in pieces: he hath made me desolate.

In Context

10அவர் எனக்காகப் பதுங்கியிருக்கிற கரடியும், 1 மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார். 1

12தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார். 1

Read all of புலம்பல் 3

Cross References

Job 16:12நான் சுகமாக வாழ்ந்திருந்தேன்; 1 அவர் என்னை நெருக்கி, என் கழுத்தைப் பிடித்து, என்னை நொறுக்கி, 1 என்னைத் தமக்கு குறியாக நிறுத்தினார். 1

Isaiah 3:26அவளுடைய வாசல்கள் துக்கித்துப் புலம்பும்; அவள் வெறுமையாக்கப்பட்டுத் தரையிலே உட்காருவாள் என்கிறார்.

Jeremiah 6:8எருசலேமே, என் ஆத்துமா உன்னை விட்டுப் பிரியாமலிருக்கவும், நான் உன்னைப் பாழும் குடியில்லாத தேசமும் ஆக்காமலிருக்கவும் புத்தியைக்கேள்.

Jeremiah 19:8இந்த நகரத்தை அழிக்கவும் சத்தமிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைப்பேன்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, அதின் எல்லா வாதைகளினிமித்தமும் சத்தமிடுவான்.

Jeremiah 51:20நீ எனக்கு தண்டாயுதமும் அஸ்திராயுதமுமானவன்; நான் உன்னைக்கொண்டு ஜாதிகளை நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு ராஜ்யங்களை அழிப்பேன்.

Daniel 2:40நான்காவது ராஜ்ஜியம் இரும்பைப்போல உறுதியாயிருக்கும்; இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்னபின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பைப்போல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study புலம்பல் 3:11

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← புலம்பல் 3:10புலம்பல் 3புலம்பல் 3:12 →