The Bible Software
bible.softwareLamentationsLamentations 3 › Lamentations 3:30

Lamentations 3:30

தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, அவமானத்தால் நிறைந்திருப்பானாக. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He giveth his cheek to him that smiteth him: he is filled full with reproach.

In Context

29நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாய் மண்ணில்படும்படி குப்புறவிழுவானாக. 1

31ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார். 1

Read all of Lamentations 3

Cross References

Job 30:10என்னை மிகவும் வெறுத்து, எனக்குத் தூரமாகி, 1 என் முகத்திற்கு முன்பாகத் துப்பத் தயங்காதிருக்கிறார்கள். 1

Psalms 69:20நிந்தை என்னுடைய இருதயத்தைப் பிளந்தது; 1 நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; 1 எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், 1 ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், 1 ஒருவனும் இல்லை. 1

Isaiah 50:6அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடையையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்திற்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை.

Matthew 5:39நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு.

Luke 6:29உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு; உன் மேலாடையை எடுத்துக்கொள்ளுகிறவன் உன் ஆடையையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Lamentations 3:30

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Lamentations 3:29Lamentations 3Lamentations 3:31 →