The Bible Software
bible.softwareLamentationsLamentations 3 › Lamentations 3:41

Lamentations 3:41

நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுப்போமாக. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Let us lift up our heart with our hands unto God in the heavens.

In Context

40நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, யெகோவாவிடத்தில் திரும்பக்கடவோம். 1

42நாங்கள் துரோகம்செய்து, கலகம்செய்தோம்; 1 ஆகையால் தேவரீர் மன்னிக்காமல் இருந்தீர். 1

Read all of Lamentations 3

Cross References

Job 11:13நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, 1 உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும். 1

Psalms 28:2நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராகக் கையெடுக்கும்போது, 1 என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும். 1

Psalms 86:4உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; 1 ஆண்டவரே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன். 1

Psalms 141:2என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், 1 என் கையுயர்த்துதல் மாலைநேரப் பலியாகவும் இருக்கட்டும். 1

Isaiah 57:15நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்கிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்செய்கிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்செய்கிறேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Lamentations 3:41

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Lamentations 3:40Lamentations 3Lamentations 3:42 →