புலம்பல் 3:44
ஜெபம் உள்ளே நுழையமுடியாதபடி உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Thou hast covered thyself with a cloud, that our prayer should not pass through.
In Context
43தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர். 1
45மக்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர். 1
Cross References
Psalms 80:5கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு உணவாகவும், 1 மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர். 1
Jeremiah 14:11யெகோவா என்னை நோக்கி: நீ இந்த மக்களுக்கு நன்மையுண்டாக விண்ணப்பம் செய்யவேண்டாம்.
Lamentations 2:1ஐயோ, ஆண்டவர் தமது கோபத்தில் மகளாகிய சீயோனை கரும்மேகத்தினால் மூடினார்; 1 அவர் தமது கோபத்தின் நாளிலே தமது பாதபீடத்தை நினைக்காமல் 1 இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து பூமியிலே விழச்செய்தார். 1
Zechariah 7:13ஆதலால் நான் கூப்பிட்டபோது, அவர்கள் எப்படி கேட்காமற்போனார்களோ, அப்படியே அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேட்காமலிருந்தேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.